மொசாம்பிக் நாட்டை தாக்கிய கடும் சூறாவளி : பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாயின Jan 23, 2021 1479 மொசாம்பிக் நாட்டில் வீசிய கடும் சூறாவளி தாக்குதலில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. Eloise சூறாவளி இன்னும் இரண்டு தினங்களில் மேலும் தீவிரமடைந்து பேரழிவை ஏற்படுத்தும் எ...